Skip to main content

பொய்க்காது


உலகோர் நம்

மீது கொண்ட

அன்போ,

உலகோர் மீது

நாம் கொண்ட

அன்போ,

ஒரு நாள்

பொய்க்கும்.


பொய்க்க்குமோ 

ஈசன் பால்

கொண்ட அன்பும்,

ஈசன் நம் மேல்

கொண்ட அன்புமே!!!


--

ஜித்து

Comments

Popular posts from this blog

சிவ தொண்டு

  மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து

ஞானம்

  உள்ளம் தெளியும் வரை காத்திரு ஞானம் தோன்றும். பல பிறவிகளில் தொடரும் ஈஸ்வர ஞானம் எப்பிறவியிலும் வெளிப்படலாம். சும்மா இருந்து சுமைகளை தவிர்த்து சுப்பிரமணியன் சொல் படி நிற்க உமையோடு கூடிய உத்தமனை காணலாம் -- ஜித்து