ஞானம் April 13, 2023 உள்ளம் தெளியும்வரை காத்திருஞானம் தோன்றும்.பல பிறவிகளில்தொடரும் ஈஸ்வரஞானம் எப்பிறவியிலும்வெளிப்படலாம்.சும்மா இருந்துசுமைகளை தவிர்த்துசுப்பிரமணியன்சொல் படி நிற்கஉமையோடு கூடியஉத்தமனை காணலாம்--ஜித்து Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
சிவ தொண்டு April 13, 2023 மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து Read more
பொய்க்காது April 13, 2023 உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து Read more
Comments
Post a Comment