உள்ளம் தெளியும் வரை காத்திரு ஞானம் தோன்றும். பல பிறவிகளில் தொடரும் ஈஸ்வர ஞானம் எப்பிறவியிலும் வெளிப்படலாம். சும்மா இருந்து சுமைகளை தவிர்த்து சுப்பிரமணியன் சொல் படி நிற்க உமையோடு கூடிய உத்தமனை காணலாம் -- ஜித்து
உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து
Comments
Post a Comment